CANNAVARELLA SCHOOL (+94) 0775954501
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
KANAWERELLA T.V.
KANAWERELLA T.V.
  • Register
  • Login
KANAWERELLA T.V.
KANAWERELLA T.V.
  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
      • முன்னுரிமை வாரியம்
    • மாணவர் செயல்திறன்
    • சேர்க்கை
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

விதிகள்

  • வரலாறு மற்றும் மரபுகள்
  • அடையாளம்
  • விதிகள்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. விதிகள்

விதிகள்

ஆசிரியர்களுக்குரிய ஒழுக்க கோவை.

➡️ ஆசிரியர் தமது உடையில் பகட்டில்லாத தன்மையும் அவை பொருத்து தன்மையில் வெளிக்காட்டல் வேண்டும்.

➡️ ஆசிரியர் சொல்லாலும் செயலாலும் நேர்மையானவர் ஆதல் வேண்டும்.

➡️ சாதி,இனம், சமூக, அந்தஸ்து போன்ற எதையும் கருதாமல் மாணவரையும் நியாயமாகவும் சமமாகவும் கவனித்தல் வேண்டும்.

➡️ ஆசிரியர் தமது நடத்தையூடாக எல்லோரதும் கவனத்தையும், கௌரவத்தையும், மதிப்பையும் பெற வேண்டும்.

➡️ தொழிலுக்கு பங்கம் விளைவிக்கத்தக்க துர்பழக்கத்திலிருந்து ஆசிரியர் விலகி இருக்க வேண்டும்.

 

ஆசிரியர்களுக்குரிய சட்டதிட்டங்கள்.


➡️ குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகம் அளித்தல் வேண்டும்.

➡️ வருகை தந்தமைக்கான வரவு இடாப்பு புத்தகத்தில் வரவு ஒழுங்கு படி இக்கத்துடன் கையொப்பமிடுதல் வேண்டும்.

➡️9.00 மணிக்குள் மாணவர் வரவினை வரவு இடாப்பில் குறித்தல் வேண்டும்.

➡️ பிந்தி வரும் ஆசிரியர்கள் சரியானதும் உண்மையானதும் காரணத்தை குறிப்பிட வேண்டும்.

➡️ முன்னறிவித்தல் *
(அதிபரின் அனுமதியுடன்) பதில் கடமை ஏற்பாட்டுடன் லீவு விண்ணப்பம் கொடுத்து லீவு பெறுதல் வேண்டும்.

➡️ குறுகிய கால லீவு பெறுவோர் அதற்குரிய புத்தகத்தில் கையொப்பமிட்டு செல்ல வேண்டும்.

➡️ பாடசாலை முடிவடையும்போது மாணவர் அனைவரும் சென்ற பின்னர் வரவு ஒழுங்கு படி இலக்கத்துடன் கையொப்பமிட்டு செல்ல வேண்டும்.

➡️ பெற்றார் ஆசிரியர் சங்க கூட்டங்களில் பங்கேற்றல் வேண்டும்.

➡️ இணை பாடவிதான செயல்பாடுகளில் பங்கேற்று வேண்டும்.

 

 

KANAWERELLA T.V.

Passara zone

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • Bd/Cannavarella 3 T M V -Namunukula

: (+94)0775954501

: (+94)123456123

: [email protected]

Supported By

© 2026 KANAWERELLA T.V.. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk